சினிமாவை ஒதுக்கி வேறு துறையில் சாதித்த வாரிசுகள்.! பல்லாயிரம் பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்த பிரபலம்

திரையில் வெற்றி கண்ட நடிகர், நடிகைகளை தொடர்ந்து அவருடைய வாரிசுகள் சினிமா ஈசியாக நுழைகின்றனர் ஆனால் ஒரு சிலர்  சினிமா துறையை வேண்டாம் என வேறு தொழிலில் ஜெயித்து உள்ளனர் அப்படிப்பட்ட வாரிசுகளை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

சின்னி ஜெயந்த் : திரை உலகில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும், காமெடி நடிகராகவும் தொடர்ந்து வெற்றி கண்டு வந்த சின்னி ஜெயந்த்  இவரைத் தொடர்ந்து அவரது மகன் சினிமா உலகில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் நன்கு படித்து  திருப்பூர் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

மாடியில் டென்ட் போட்டு தூங்கிய ரவி – ஸ்ருதி.. கோபத்தில் இருக்கும் சுதா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

செந்தில் :  90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் செந்தில். இப்பொழுதும் சின்ன சின்ன  கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் விளம்பரங்களில் நடித்து தென்பட்டு வருகிறார் இவருடைய மகன் மணிகண்டன் பெரிய பல் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

மாதவன் : தண்டை நடிப்பு திறனின் மூலம் கோடான கோடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்துவர் மாதவன் இவருடைய மகன் நீச்சல் வீரர் 2023 மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி 5 கோல்ட், 2 செல்வரை கைப்பற்றினார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..

நடிகர் நடிகைகளின் பலான வீடியோ.. ரூமுக்கு வந்தீங்கன்னா பாக்கலாம்.. தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய பயில்வான் ரங்கநாதன்.!

தலைவாசல் விஜய் : திரை உலகில் குணச்சத்திரம், முக்கிய மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்தார் இவருடைய மகள் ஜெய தீனா விஜய் இவரும் ஒரு நீச்சல் வீராங்கனை பல போட்டிகளில் விளையாண்டு பல விருதுகளை வாங்கியவர் என்பதை குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கர் : எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள் நடித்த காலகட்டங்களில் பல வெற்றி படங்களை கொடுத்தவர ஜெய்சங்கர் அவருடைய மகன் விஜய் சங்கர் கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

ஜெமினி கணேசன்  : காதல் படங்களில் சிறப்பாக நடிக்க கூடிய இவர் பல வெற்றிகளை கொடுத்து உள்ளார். இவருடைய மகள்கள் இரண்டு பேரும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version