பத்தாம் வகுப்பு கூட முடிக்கல இவரெல்லாம் முன்னணி நடிகையா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்து வருகின்றனர் அவர்கள் என்னென்ன  படித்துள்ளார்கள் என்று யாருக்காவது தெரியுமா. இதோ லிஸ்ட்.

நயன்தாரா:- இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மார்தோமா என்ற கல்லூரியில் பிஏ முடித்துள்ளார்.

nayanthara
nayanthara

அனுஷ்கா ஷெட்டி :-இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை அனுஷ்கா செட்டி தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கார்மல் கல்லூரியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.

சமந்தா :- நடிகை சமந்தா அவர்கள் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் இவர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல்  தற்போது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இவர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

samantha
samantha

தமன்னா :- இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் கலைத் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன்:- சினிமாவில் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் சில நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் செயின்ட் ஆண்ட்ரூ கல்லூரியில் உளவியல் படிப்பை படித்துள்ளார்.

shruti haasan
shruti haasan

திரிஷா:-90s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. இவர் தற்போது சினிமாவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பு படித்துள்ளார்.

காஜல் அகர்வால் :- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நாடுகளில் காஜல் அகர்வால் இவருக்கு இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனது அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்கவில்லை. இவரின் பட்டப் படிப்பு  கேசி கல்லூரியில் “degree mass media ” படித்துள்ளார்.

ராகுல் ப்ரீத் சிங்:- இவர் இயேசு மற்றும் லாரி கல்லூரியில் கணிதவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதுவும் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

ஸ்ரேயா சரண்:- இவர் பெண்கள் ஸ்ரீராம் கல்லூரியில் ஆங்கில மொழியில் இலக்கியம் படித்தார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

shriya saran
shriya saran

சாய் பல்லவி :- நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவின் முன்னேறியவர் இருந்து வருகிறார்.TBLISI மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் MBBS படித்துள்ளார்.

எமி ஜாக்சன் :- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் களின் ஒருவர்தான் எமி ஜாக்சன் இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர்  ஆறாம் வகுப்பு படித்துள்ளார்.

ஹன்சிகா மோட்வானி:இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை ஹன்சிகா மோட்வானி.இவரின் படிப்பு பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.

hansika motwani
hansika motwani

Leave a Comment