அஜித் ரசிகர்களை கடுப்பாக்கிய வலிமை அப்டேட்.!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக அதிகபடியான ரசிகர்கள் பட்டாளத்தை நாளுக்கு நாள் சேர்த்து கொண்டே வரும் நடிகர் என்றால் அது தல அஜித் தான் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்பொழுது வலிமை திரைப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 சதவீதம் இருந்த நிலையில் தற்போது முடிந்து விட்டது என தகவல் கிடைத்தது வருகிறது.

அதுமட்டுமல்லாமல் வலிமை திரைப்படத்தைப் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் வெளிவருமா என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் தல அஜித் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி அதிகாரபூர்வமாக வலிமை பஸ்ட் லுக் வெளியாகும் என சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவை பகிர்ந்தார்.

இவர் பகிர்ந்த பதிவை பார்த்துவிட்டு ரசிகர்கள் நாளுக்கு நாள் நாட்களை எண்ணிக் கொண்டே வருகிறார்கள் இந்நிலையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே ஒன்று இல்லை என ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது ஆம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஒன்னாம் தேதி இல்லை எனவும் வேறு தேதியில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

valimai
valimai

ஆனால் இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் தல அஜித்தின் ரசிகர்கள் கடுப்பாகி விடுவார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று தான் மேலும் தல அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி ஒன்றாம் தேதி வெளியாகும் என பல சினிமா பிரபலங்களும் கூறி வந்த நிலையில் தற்போது இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.இந்த தகவலை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment