வெளிவருவதிற்கு முன்பே பல கோடிக்களை அள்ளிய “வலிமை” – இதுவரை எவ்வளவு காசு பார்த்து உள்ளது தெரியுமா.?

அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரித்துள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படம் 2 ஆண்டுகளாக ஈமேலாக எடுக்கப்பட்டு வந்தாலும் ஒருவழியாக அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் ரிலீசாக இருப்பதால் மக்கள் மன்றம் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர் .

வலிமை திரைப்படம் பொங்கலுக்கு சோலோவாக களம் இறங்குவதால் வேறு எந்த படமும் இல்லாததால் தற்போது இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உள்ளதால் இதுவரை கிடைக்காத புதிய வசூல் சாதனையை படைக்க இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் வலிமை படம் நாம் எதிர்பார்ப்பதை விட மிக சிறப்பாக உள்ளதால் தற்போது படத்தை கைப்பற்ற விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வலம் வருகின்றனர். தமிழில் அஜித்தின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் தற்பொழுது படுத்த கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன மேலும் இந்த படம் தமிழக விநியோக உரிமை மட்டுமே சுமார் 200 கோடிக்கும் மேல் அள்ளும் என தகவல்

அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது தமிழக வினியோக உரிமத்தை கோபுரம் ஃபிலிம்ஸ்  மற்றும் ரோமியோ பிச்சர்ஸ் ஆகியவை இணைந்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது வலிமை படத்தை 200 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய தொகையை போய்க்கொண்டு உள்ளது என் என்றால் வலிமை படத்துடன் வேறு எந்த நடிகரின் படங்களும் மோத்தால்  இவ்வளவு பெரிய தொகையை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் கூட ரஜினி பேட்ட அஜித்தின் விசுவாசம் மோதியது அப்போது அஜீத்தின் கையே ஓங்கியுள்ளது அதனால் இந்த தடவை யாரும் போட்டி போடாமல் உள்ளதால் அஜித் செம மாஸ் காட்ட இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment