வலிமை படத்தின் அப்டேட் : தாமதமாக வர காரணம் இதுதான்.! அட இத புறிஞ்சிக்காம.. அவசரப்பட்டும் ரசிகர்கள்.! வைரல் நியூஸ்.

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித். இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நம்பி படங்களை கொடுத்தாலும் அந்த திரைப்படங்கள் பெருமளவு வெற்றியை ருசிக்காமல் போனதால் பெருமளவு இவர் தோல்வியை படத்தை கொடுத்தார் இதை உணர்ந்துகொண்ட அஜித்தும் ரசிகர்களின் ஆரவாரத்துடன் புத்துணர்ச்சி பெற்று தற்போது தனது ரசிகர்களுக்காக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அந்த படங்கள் நல்ல வெற்றியை பெறுவததால் ரசிகர்கள் கொண்டாட செய்கின்றன.

அஜித் சமீபத்தில் நடித்த விசுவாசம், நேர்கொண்டபார்வை  போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை ருசித்த நிலையில் வினோத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். வருடத்திற்கு ஒரு படத்தையாவது சிறப்பாக கொடுத்து வந்த அஜித் இந்தத் திரைப்படத்திற்காக பல வருடங்களாக நடித்து வருகிறார்.

படத்தின் ஷூட்டிங் இடையில் பல சூழல்களில் சரி இல்லாவிட்டாலும்  கிடைக்கின்ற நேரத்தை சரியாக பயன்படுத்தி விரைந்து முடித்து இருக்கும் ஆனால் அஜித்தின் வலிமை படம் மட்டும் அப்படியே கிடப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. மேலும் எந்த ஒரு அப்டேட் எதையும் வழங்காமல் இருந்து வந்ததால் அஜித் ரசிகர்கள் பொறுமையை இழந்து சமூக வலைதளப் பக்கத்தில் பட குழுவினரையும் தயாரிப்பாளரையும் டார்ச்சர் செய்து வந்தனர்.

ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் சொல்லாததால் தற்போது ரசிகர்கள் ஏங்கி ஏங்கி வலிமை படத்தை ஏன் மறந்து விடுவார்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர் இந்த நிலையில் படக்குழு வெளியீடு என்ற செய்தி ரசிகர்களை வேற லெவல் சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு அப்டேட்டை கொடுத்தாலும் அது தரமான முறையில் ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் இவ்வளவு நாள் அப்டேட்டை கொடுக்க வில்லை என படக்குழு சார்பில் தகவல் வெளிவருகின்றன.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் அதேசமயம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் ஆணித்தனமாக குறித்து வெளியிட தயாராக இருக்கிறது இதனால் ரசிகர்கள் டபுள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பார்கள் என படக்குழு கணித்துள்ளது.

கொடுத்தால் இப்படி ஒரு அப்டேட் எதையும் கொடுக்க வேண்டும் என படக்குழு ஆரம்பத்திலிருந்தே திட்டம் போட்டு இருந்துதான் அதனால்தான் அப்டேட்டுகள் வெளிவர தாமதம் ஆகிய தாக கூறப்படுகிறது.

Leave a Comment