தல பிறந்தநாளிற்கு டபுள் ட்ரீட் கொடுத்த வலிமை படக்குழு.! கொலுத்துங்கடா வெடிய.!

தமிழ் சினிமா உலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்த நடிகர் தான் தல அஜித் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தல அஜித் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்து வில்லனாக கார்த்திகேயா நடித்து வருகிறார்.

இதனையடுத்து வலிமை திரைப்படத்தில் தல அஜித் பைக்கில் ஸ்டண்ட் செய்த புகைப்படங்கள் எல்லாம் வலிமை படம் எடுக்கும் பொழுது ரசிகர்களுக்கு படக்குழுவினர்கள் வெளியிட்டுருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார் இதனிடையே தற்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் உடன் சேர்த்து மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.

ajith

மேலும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Exit mobile version