திடீரென செல்வராகவன் வீட்டில் விசிட் அடித்த முதலவர் ஸ்டாலின்..! எதற்காக தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் தான் இயக்குனர் செல்வராகவும். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சிறந்த இயக்குனர் மட்டும் இன்று நடிகரும் கூட அந்த வகையில் இவர் சமீபத்தில் திரைப்படங்களிலும் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

மேலும் நமது இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதேபோல பிரபல முன்னணி நடிகர் தனுஷின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு நமது இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனசேவை வைத்த காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கிய மாபெரும் வெற்றி கண்டார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என் ஜி கே, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்குனர் செல்வராகவன் கொடுத்துள்ளார்.

அதேபோல தற்பொழுது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நானே வருவேன் திரைப்படம் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்துள்ளது மட்டுமில்லாமல் சுமார் 11 வருடங்களுக்கு பிறகு தனது தம்பியை வைத்து செல்வ ராகவன் இயக்கிய திரைப்படம் என்றால் அது இந்த திரைப்படம் தான்.

மேலும் இந்த திரைப்படம் ஆனது நாளை மறுநாள் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது அதேபோல இந்த திரைப்படத்தில் செல்வராகவன் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டும் இல்லாமல் இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திடீரென இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார் அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினுடன் செல்வராகவன் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

selva
selva

ஆனால் என்ன காரணத்திற்காக அவர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றார் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இவர் செல்வராகவன் வீட்டிற்கு சென்ற புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

selvaragavan-1
selvaragavan-1

Leave a Comment