திருமணமான முன்னணி நடிகரை காதலித்த சுருதிஹாசன் போட்டுடைத்த பிரபலம்.! யார் தெரியுமா அது.!

0

தமிழ் திரையுலகில் பல மொழித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு ஏராளமான ரசிகர்களை சேர்த்து வைத்து இருப்பவர்  சுருதிஹாசன் இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தார்.

அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே உச்ச நட்சத்திரமாக விளங்கியது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் இருந்து எந்த திரைப்படங்கள் வெளியானலும் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கொடுப்பார்கள்.

மேலும் இவர் வெளிநாட்டு நபரை காதலித்து வந்தார் அப்பொழுது அவர் காதலித்த நபர் சரியில்லை என்று தெரிந்ததும் அவரை விட்டு விலகி விட்டார்.

ஆனால் இதற்கு முன்பே திருமணமான ஒரு நடிகரை காதலித்துள்ளார் என்று பிரபல நடிகர் பயில்வான் பேட்டி ஒன்றில் போட்டுட்டுடைத்துவிட்டார்.

பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவரும் சுருதிஹாசனும் ஒரு சில வருடங்களாக காதலித்து வந்தார்கலாம் ஆனால் அவர்கள் இரண்டு பேரும் ஒரு சில கருத்து வேறுபாடால் சுமூகமாக பிரிந்து விட்டார்கள் என்று பயயில்வான் ரங்கசாமி அந்த பேட்டியில் கூறிய்ருக்கிறார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

haasan
haasan