தட்டையான உடலை காட்டி கிக் ஏற்றும் ஸ்ருதிஹாசன்.! வைரலாகும் புகைப்படம்

0

வெள்ளித்திரையில் கமல்ஹாசன் மகள் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்த நடிகை தான் சுருதிஹாசன் இவர் பாடகியாக பல திரைப்படங்களில் பாடல்களை பாடி பின்பு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.

சுருதிகாசன் தனது சிறு வயதில் இருந்தே நான் ஒரு பாடகியாக வேண்டுமென லட்சியத்தோடு இருந்த அவருக்கு அவரது அப்பா நடித்த தேவர் மகன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி இருப்பார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

மேலும் சுருதிஹாசன் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர்கள் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

Shruti Haasan
Shruti Haasan

இவ்வாறு நடித்துவரும் சுருதிஹாசன் இன்னும் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு அவ்வபோது வெளியிட்டு அவர்களை சுண்டி இழுப்பதை இவர் வழக்கமாக வைத்திருக்கிறார் அவ்வாறு இவர் வெளியிடும் புகை படத்திற்கும் ரசிகர்கள் இவரை அழகாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Shruti Haasan2
Shruti Haasan2

அந்த வகையில் தற்பொழுதும் சுருதிஹாசனின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களில் சுருதி ஹாசன் தனது முன்னழகை அப்படியே ரசிகர்களுக்கு படம் போட்டு காட்டி உள்ளார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.