ஒத்த சடை ரோசா என ஸ்ருதி ஹாசனை பார்த்து பாட்டு பாடும் நெட்டிசன்கள்.! இணையத்தில் வைரலாகும் வேற லெவல் புகைப்படங்கள்.!

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகை ஸ்ருதிஹாசன் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்து அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவில் எப்படியோ தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் மேலும் இவரது நடிப்பில் விஜய் சேதுபதியுடன் இறுதியாக வெளியான லாபம் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு பிரபலமடைந்து விட்டது.

அதை தொடர்ந்து இவர் தற்பொழுது பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருவதால் இவர் நடிக்கும் திரைப்படங்களை மிகுந்து ஆவலுடன் இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.இதைத்தொடர்ந்து இவர் சமீபகாலமாக இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எப்படியாவது வாய்ப்பை கைப்பற்றி.

நானும் அதிகமாக சம்பளம் வாங்கும் என்ற எண்ணத்தில் இவர் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை நாள்தோறும் தனது ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.இவ்வாறு பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள்.அதற்கு முக்கிய காரணம் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடிப்பது என்பது தான்.

அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது சிவப்பு நிற உடையில் பார்ப்பதற்கு ரோஜா பூபோல் காட்சியளிக்கும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Leave a Comment