தனது காதலனை தனது வயிற்றில் படம் வரைய வைத்து அழகு பார்த்த ஸ்ருதி ஹாசன்.! இணையத்தை அலறவிடும் அதிரடி புகைப்படம் இதோ.!

சூர்யா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் ஏழாம் அறிவு இந்த திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன் என்னதான் இவர் வாரிசு நடிகையாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்வதற்காக இவர் நிறைய திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் இவர் நடிக்கும் திறன் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது பொதுவாகவே இவர் நிறைய திறன் உடையவர் மேலும் இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது ஆம் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் அதை தாண்டி மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இப்படி இருக்கும் நிலையில் இவரைப் பற்றி ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவல் என்னவென்றால் ஸ்ருதிஹாசன் சமீபகாலமாகவே அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறாராம் அது மட்டுமல்லாமல் அவரை காதலிப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் தனது காதலனுடன் இவர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து காதலன் சாந்தனு உடன் மும்பையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றுள்ளார் ஸ்ருதி ஹாசன் அங்கு காதலனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

மேலும் வயிற்றில் அவரது காதலன் சாந்தனு THUG LIFE என்று எழுதியுள்ளார் ஆம் அது மட்டுமல்லாமல் சாக்பீஸால் எழுதிய வீடியோ கூட வெளிவந்துள்ள தாம் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் மிகவும் ஜாலியாக இருக்கிறார் அது மட்டும் தெரிகிறது என கூறி வருகிறார்கள்.

Leave a Comment