மொழு மொழுன்னு இருக்கும் இடுப்பை காட்டி போஸ் கொடுத்த ஷிவானி.! சிறுத்தை கார்த்தி போல் கண்ட்ரோல் பண்ண முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்.

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் ஷிவானி நாராயணன். அவர் தன்னுடைய 19 வயதிலேயே மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றவர்.

கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்த இவர் சில பிரச்சனைகளால் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார், இந்த நிலையில் ஷிவானி நாராயணன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

19 வயதிலேயே நடிகைகளை ஓரங்கட்டும் அளவிற்கு அழகில் தேவதை போல் இருக்கும் இவர், பல சீரியல்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனவைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் எந்த ஒரு சீரியல் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

இந்த நிலையில் வீட்டிலேயே பல சீரியல் பிரபலங்கள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இந்த ஊரடங்கை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஷிவானி நாராயணன் அடிக்கடி சமூகவலைதளத்தில் தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் ஒரு புகைப்படம் வெளியிட்டால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இவரை தான் தேடுவார்கள், அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்து விட்டது, ஏனென்றால் இவர் சிறுத்தை திரைப்படத்தில் தமன்னா இடுப்பை காட்டுவதுபோல் தற்போது ஷிவானி நாராயணன் போஸ் கொடுத்துள்ளார்.

shivani_narayanan
shivani_narayanan

உடனே சிறுத்தை கார்த்தி போல் ரசிகர்கள் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் கையை தூக்கி கொண்டு இடுப்பில் கைவைக்க ரெடி ஆகி விட்டார்கள். மேலும் சில ரசிகர்கள் 19 வயதிலேயே இப்படி ஒரு இடுப்பா என வர்ணித்து வருகிறார்கள். இதற்கு முன் சிவானி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிறங்கிக் கிடக்கும் ரசிகர்களை மேலும் இந்த புகைப்படம் கிறககத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்.

shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan