ஸ்ரீமதி மரண வழக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி.! கிடுகிடுக்கும் பள்ளி நிர்வாகம்..!

கள்ளக்குறிச்சி தனியா ஊர் பள்ளி தாலாதவர் உட்பட ஐந்து பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கணியம்பூரில் உள்ள பள்ளியில் 13ஆம் தேதி ஸ்ரீமதி என்கிற மாணவி உயிரிழந்துள்ளார். இது குறித்து பல போராட்டங்கள்  நடந்தது.

அதன் பிறகு ஸ்ரீமதியின் உடல் இரண்டு முறை உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஸ்ரீமதியின் பெற்றோர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு நீதிமன்றத்தில் மன அளித்தனர். இதற்கு நீதிபதி ஒப்பு கொண்டுள்ளார் தற்பொழுது பள்ளியில் பணியாற்றிய 5 ஆசிரியர்களை கைது செய்து சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர்.

மேலும் சிபிசிஐடி இந்த வாழ்க்கை பல்வேறு கோணங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று சி பி சி ஐ டி காவல்துறையினர்  விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மூன்று நாட்களுக்கு பள்ளி தாளாளர் உள்ளிட்ட மூன்று நாட்களுக்கு ஐந்து பேரையும் விசாரணை செய்வதாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா, இவர்கள் ஐந்து பேரையும் சேலம் மத்திய சிறையில் இருந்து  விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறார்கள் இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி ஒரு நாள் மட்டும் சி பி சி ஐ டி போலீசாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

சரியாக இன்று மதியம் 12:30 மணிக்கு சிபிசிஐடி விசாரணை தொடங்க வேண்டும் நாளை மதியம் 12:30 மணிக்குள் வாழ்க்கை முடிக்க வேண்டும் என்றுநீதிபதி அவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து பேரையும் தனித்தனியாக சி பி சி ஐ டி அவர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தக்கப் பாதுகாப்புடன் உள்ளனர். மேலும் வெளி நபர்கள் யாரும் இந்த பகுதிக்குள் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த வாழ்க்கின் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment