மேடையில் வெடுக்கு வெடுக்கு என பெல்லி நடனம் ஆடிய ஸ்ரீதேவி மகள்..! ஒரேடியாக ஆட்டம் கண்ட இணையதளம்..!

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜான்வி கபூர் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது கைவசம் பல்வேறு திரைப்படங்களை வைத்துள்ளது மட்டுமில்லாமல் தற்பொழுது மிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது தற்பொழுது ரிலீஸ் ஆக காத்திருப்பது மட்டுமில்லாமல் ப்ரமோஷன் நிகழ்ச்சி மிக விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் ஹெலன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஆனது தமிழில் அன்பிற்கினியவள் என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது அந்த திரைப்படத்தில் ஹீரோயின் வேலை செய்யும் கடையில் பிரீசர் ரூமில் சிக்கிக் கொள்வார் அந்த வகையில் அவர் உயிரிழக்கும் கஷ்டங்களை தான் இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடித்தது தனக்கு நிஜமாகவே மன அழுத்தத்தை உருவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் மேலும் தற்பொழுது தான் நடிக்கும் மிலி என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக கலர் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பெல்லி நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment