தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் மகள்..! சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்..!

jhanvi-kapoor-12
jhanvi-kapoor-12

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக வளம் வருபவர் தான் தயாரிப்பாளர் போனி கபூர் இவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளர் சமிபத்திய தல அஜித்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தைஉருவாகி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பாகவே தல அஜித்தை வைத்து  நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை உருவாக்கி மாபெரும் வெற்றி கண்ட போனிகபூர் சமீபத்தில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு கருத்தையும் உருவாக்கி உள்ளதாக செய்திகள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளருக்கு போனிகபூர் ஜான்வி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளார்கள் அதில் இவர்கள் இருவருமே சினிமாவில் ஆர்வம் அதிகம் உள்ளவன் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதற்கு அதிக அளவு ஈடுபாடு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் தற்போது dostana, good luck jerry, மில்லி போன்ற பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

jhanvi-kapoor-12
jhanvi-kapoor-12

பொதுவாக நமது நடிகை சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதை முன்னணி நடிகைகளும் நடிகைகளும் வழக்கமாக செய்யும் ஒரு செயல் தான் அந்த வகைகள் இவர் சமீபத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி உள்ளார்.

jhanvi-kapoor-12
jhanvi-kapoor-12

இந்நிலையில் சமீபத்தில் அம்மணி தங்க நிற உடையில் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ.

jhanvi-kapoor-12
jhanvi-kapoor-12