அம்மாவின் நினைவை எப்போதும் மறக்காமல் இருக்க.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் செய்த வேலையை பார்த்து அசந்து போகும் ரசிகர்கள்.! வைரல் புகைப்படம் இதோ.

80 90 காலகட்டங்களில் பல்வேறு முன்னணி நடிகைகள் பலர் இருந்தாலும் அவர்களை எல்லாம் தனது அழகு மற்றும் நடிப்பு திறமையின் மூலம் மக்களின் மனதில் குடியேறி அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை அதிகமாக கைப்பற்றி நடித்தார்.

ஒருகட்டத்தில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பிறமொழிகளில் கூப்பிட்டதால் அங்கேயும் தன்னை தலைகாட்டி தனது திறமையைக் காட்டினார் அதிலும் குறிப்பாக ஹிந்தியில் இவருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றனர் இதனால் அவர் ஒரு கட்டத்தில் அங்கேயே செட்டிலானார்.

இந்தியில் தொடர்ந்து முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்த இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ரிஷி கபூர் மற்றும் ஜான்வி கபூர் என இரு மகள்கள் இருக்கின்றனர். சமீபத்தில் சில காரணங்களால் ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

அவரைத் தொடர்ந்து இவரது இரு மகள்களும் தற்போது சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜான்வி கபூர் மக்களை கவரும் படியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தற்போது கூட ஒரு புதிய படத்தில் நடிப்பில் அசத்தினார்.

இப்படி இருக்கின்ற நிலையில் தனது அம்மாவின் பாசத்தை வெளிப்படுத்த தனது கையில் ஐ லவ் யூ லவ் யூ labbu என்ற வார்த்தையை செல்லமாக பச்சை குத்திய உள்ளார். ஜான்வி கபூருக்காக ஸ்ரீ தேவி எழுதிய வார்த்தையை தற்போது பச்சை குத்தி அம்மா பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார். அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் ஷேர் உள்ளார். தற்போது பேசுபொருளாக மக்கள் மன்றம் ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது.

jahavi kapoor
jahavi kapoor
jahavi kapoor
jahavi kapoor

Leave a Comment