தென்னிந்திய சினிமா பக்கம் நடிக்க வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.! யாருடன் ஜோடி போட போறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்ட நடிகை ஸ்ரீதேவி ஒரு கட்டத்தில் ஹிந்தி பக்கமும் அடி எடுத்து வைத்து அங்கேயும் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தால் இந்திய அளவில் கவனிக்கப்பட கூடிய ஒரு நடிகையாக மாறினார். மேலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானதால் இவருக்கு பேரும் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

இப்படி சினிமாவில் சிறப்பாக வாழ்ந்து வந்த இவர் தயாரிப்பாளர் போனி கபூரை அவர்களை திருமணம் செய்து கொண்டார். போனிகபூர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவரை விவாகரத்து செய்துவிட்டு போனிகபூர் ஸ்ரீ தேவியை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் தற்போது இருக்கின்றனர்.

ஸ்ரீதேவி இவ்வுலகில் இல்லாவிட்டாலும் சினிமாவில் அவரது இடத்தை வெகு விரைவிலேயே கைப்பற்ற அவரது இரு மகள்களும் சினிமாவில் இறங்கி உள்ளனர்.  அதிலும் குறிப்பாக ஜான்வி கபூர்.

janvi-kapoor
janvi-kapoor

ஹிந்தியில் சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது அம்மாவைப் போல ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் சிறப்பாக ஒரு நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு புதிய படத்தில் ஜான்வி கபூர் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இதுவரை அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிபிடத்தக்கது.janvi-kapoor

ஜான்வி கபூர் போட்டோஷூட் மூலமாகவும் ஒட்டுமொத்த ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தி உள்ளார். இதனால் இவர் எங்கு சென்றாலும் அங்கு நல்ல வரவேற்பு இருப்பது அதுபோல தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

Leave a Comment