விஷாலின் அந்தரங்கம் பற்றி அதிரடியாக பேட்டியிலேயே கூறிய ஸ்ரீ ரெட்டி.! வைரலாகும் வீடியோ

0
vishal
vishal

தமிழ் சினிமாவில் சுச்சி லீக்ஸ்க்கு பிறகு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஸ்ரீ ரெட்டி லீக்ஸ். இவர் தெலுங்கில் நிர்வாண போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார். பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையை பகிர்ந்த பிரபலங்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார்.

அதேபோல் சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார், தெலுங்கில் பிரபல நடிகர்களான நாணி பவன்கல்யாண் எனப் பலர் குறித்து சரியான விஷயங்களை கூறி வந்தார். அதுமட்டுமில்லாமல் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா குறித்தும் படுமோசமான பதிவு ஒன்றை வெளியிட்டார்.

தெலுங்கு சினிமா ரசிகர்களை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல இயக்குனர்கள் நடிகர்கள் குறித்து சர்ச்சையான விஷயங்கள் பேசி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. தற்போது விஷால் குறித்து குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஷால் அந்தரங்க உறுப்பை பற்றி மிகவும் கொச்சையாக பேசியுள்ளார் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதற்க்கு சமூகவளைதலத்தில் பெரிதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.