சமீபகாலமாக சர்ச்சைக்கு பெயர் போன அவர்களில் ஒருவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலரையும் வெளுத்து வாங்கியவர் ஸ்ரீரெட்டி அவர் மேலும் கூறியது பட வாய்ப்பிற்காக என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என கூறினார்.
அதுமட்டுமில்லாமல் இதுபோல தமிழ் சினிமாவிளும் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை பயன்படுத்திக் கொண்டனர் என மேலும் குற்றச்சாட்டை கிளப்பினார்.
இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டி அவர்கள் விஷால் குறித்து பேசினார் நீங்கள் நிறைய பெண்களை ஏமாற்றி இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் உண்மையில் நீங்கள் அப்படி ஏமாற்ற வில்லை நீங்கள் சொல்லுங்கள் என்றும் சவால் விட்டிருந்தார் ஸ்ரீ ரெட்டி.மேலும் ஸ்ரீ ரெட்டி அவர்கள் தனது சமூக வலைத் தளத்திலும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வருகிறார்.
போல தற்பொழுது இரண்டு அர்த்தமுள்ள சர்ச்சையான பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் அவர் கூறியது சினிமாவில் நடிகைகள் சாப்பாட்டை விட லிப்ஸ்டிக்கை தான் அதிகம் இருக்கிறார்கள் என்றும் லிப்ஸ்டிக்கு தின்பவர்கள் தான் பட வாய்ப்பு கிடைக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
