மீண்டும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி.! ஆனால் இந்த முறை வேற லெவல்

0
sri-reddy
sri-reddy

ஸ்ரீரெட்டி தெலுங்கில் நடிகையாக வலம் வந்தவர், இவர் ஒரு காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவையே புரட்டி போட்டார் அதாவது பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்த பல்வேறு பிரபலங்களின் முகத்திரையை கிழித்தெறிந்தார் இப்படி சில காலமாக  ஸ்ரீரெட்டி லீக்ஸ் ஓயவில்லை சமீபத்தில்கூட இயக்குனர் பற்றிய சர்ச்சையான கருத்தை பதிவிட்டார்.

தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் லீலைகளை ஆதாரத்துடன் வெளியிட்ட ஸ்ரீரெட்டி அதன்பின்பு தமிழ் சினிமாவின் பிரபலங்களையும்  விட்டுவைக்கவில்லை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் முதல் நடிகர்கள் வரை படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பகிரங்கமான குற்றச்சாட்டை பரப்பினார்.

ஸ்ரீ ரெட்டியின் இந்த படுக்கையறை போராட்டம் பிரபலங்களை வயிற்றில் புளியை கரைத்தது எங்கே நமது பெயரை கூறி விடுவார்களோ என அனைவரும் பயந்தார்கள், அதுமட்டுமில்லாமல் பல பெண்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை ஸ்ரீ ரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்,

இப்பொழுது அவர் தமிழ் சினிமாவிலேயே தஞ்சம் அடைந்துள்ளார், கொஞ்ச காலம் அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி, தற்பொழுது மீண்டும் சர்ச்சையை கிளப்ப தொடங்கிவிட்டார் தமிழில் ரெட்டி டைரி புதிய படத்தில் நடித்து வருகிறார், இந்தநிலையில் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் சமந்தா மற்றும் தனது புகைப்படத்தை பதிவிட்டு அவர் வேண்டுமென்றால் ஸ்டார் ஆக இருக்கலாம் ஆனால் சமந்தா மற்றும் நான் இருவரில் யார் மிகவும் ஹாட்டான பதிவிட்டுள்ளார் இதற்கு பெரும்பாலும் ஸ்ரீரெட்டி ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.