குட்டையான உடையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட செந்தூரப் பூவே சீரியல் நடிகை.! வச்ச கண்ணு வாங்காம உத்து உத்து பார்க்கும் ரசிகர்கள்

0

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலின் மூலம் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி பிரபலமடைந்து வருகிறார்கள். புதிதாக அறிமுகமாகும் நடிகைகளும் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததும் மற்ற நடிகைகளைப் போலவே  தங்களது வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதற்கு முதல் காரணம் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என ஒரு இடம் உருவாக்கிவிட்டால் சினிமாவில் வாய்ப்புகளுக்காக தேடி போக தேவை இல்லை இவர்களுக்கு தானாகவே வாய்ப்புகள் தேடி வரும் இதன் காரணமாகவே தற்பொழுது சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே இந்த சீரியல் ரோஜா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் அந்த வகையில்   தமிழ் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு மலையாளத்திலும் சில சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் சன் லைப்பில்யில் ஒளிபரப்பான ஜிமிக்கி கம்மல் மூலம் தான் தமிழுக்கு அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த தரி என்ற தொடரிலும் ஹீரோயினாக நடித்து இருந்தார் ஆனால் இவருக்கு செந்துரப்பூவே சீரியல்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகரான ரஞ்சித் நடித்து வருகிறார்.

sri nithi
sri nithi

தற்போது இவர் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் சில நடுவர்களில் இவரும் ஒருவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே இருந்து வரும் ஸ்ரீ நிதி தனது இன்ஸ்டாகிராமில் அல்ட்ரா மாடர்ன் உடையில் இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்.

srinithi
srinithi