மைதானத்தில் தனது காதலை கூறி தோனியை வெட்கப்பட வைத்த இலங்கை பெண்.! வைரலாகும் வீடியோ

0
dhoni video
dhoni video

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவின் நட்சத்திர வீரரான தோனியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் திடீர்ரென வைரலாகி வருகிறது.இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த போட்டியில் தோனியின் பேட்டிங் கொஞ்சம் மந்தமாக தான் இருந்தது, ஆனால் கடைசி போட்டியில் தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் தோனியின் மந்தமான ஆட்டத்தை பார்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் தோனியின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் மைதானத்தில் இலங்கை பெண்ணொருவர் தோனிக்கு  லவ் யூ என்று கடிதத்தை எழுதி கேமரா முன்பு காட்டினார் அதை கண்ட தோனி முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட்டார்.இந்த வீடியோ மிகவும் பழமையானதாக இருந்தாலும் தோனி வைக்கப்படுவதை எத்தனை தடை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.