உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஸ்லிம்மாக மாறிய ஸ்ரீதிவ்யா.? அதுவும் பால் கொழுக்கட்டை மாதிரி பளபளன்னு… வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்து கொண்டே போகிறது அந்த வகையில் சமூக வலைதளத்தை பயன்படுத்தி பலரும் பிரபலமாகி நடிகை மற்றும் நடிகராக மாறி வருகிறார்கள்.

இந்த நிலையில் வந்த ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவிட்டு பின்பு காணாமல் போன நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்தவர் ஸ்ரீதிவ்யா.

அதன் பிறகு தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு விருதும் கிடைத்தது, இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, இஞ்சி இடுப்பழகி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீதிவ்யா 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை, இந்த நிலையில் தற்போது ஒத்தைக்கு ஒத்தை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஸ்ரீதிவ்யா சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை பெற்றுவிடலாம் என அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்பொழுது ஸ்ரீதிவ்யா உடல் எடையை குறைத்து மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவதற்கான ரெடியாகி விட்டார். அந்த வகையில் சில புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி வருகிறது.

sri-divya
sri-divya
sri-divya
sri-divya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment