ஸ்ரீதிவ்யா கூட இப்படி நடிக்கல ஆனால் அவர் தங்கையின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

0

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார் இவர் ஐதராபாத்தில் பிறந்தவர், இவர் தனது 3 வயதிலேயே திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் இவர் தெலுங்கில் பத்து திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்,

அதுமட்டுமில்லாமல் இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார், இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் மனசார என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், பின்னர் பென்சில், ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளக்காரதுரை, மருது என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

sridivya
sridivya

தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர், இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார், மேலும் இந்த திரைப்படத்தில் ஊதா கலர் ரிப்பன் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, இந்த நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு அமையவில்லை.sridivyaஸ்ரீதிவ்யாவுக்கு சகோதரி இருக்கிறார் அவரின் பெயர் ஸ்ரீரம்யா இவர் யமுனா என்ற திரைப்படத்தின் நடித்திருந்தார் அந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, ஏனென்றால் ஸ்ரீதிவ்யா சகோதரி எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் அனன்யாவுக்கு சகோதரியாகவும் நடித்திருந்தார், ஸ்ரீதிவ்யா குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இந்த நிலையில் அவரின் சகோதரி இப்படி கவர்ச்சியாக நடித்து உள்ளதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

sri-divya