பழைய சோத்த திங்காத.. பழைய சோத்த திங்காதன்னு சொன்னா கேட்குறியா.! ஸ்ரீதிவ்யா புகைப்படத்தை பார்த்து கலாய்த்த ரசிகர்கள்.!

கடந்த 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமாக வெளியாகிய திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த திரை படத்தில் பரோட்டா சூரி காமெடியில் கலக்கினார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக சத்யராஜ் நடித்திருந்தார். இந்த திரைப்படம்  சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமா நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. ஸ்ரீதிவ்யா குடும்ப பாங்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அதேபோல் கவர்ச்சிக்கு தயங்கியதால் இவருக்கு வர வாய்ப்பு குறையத் தொடங்கின. தனிமையில் யோசித்த பார்த்த ஸ்ரீதிவ்யா. தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட கவர்ச்சி காட்டுவதற்கு ரெடியாகி விட்டார்.

இதுபற்றிஸ்ரீதிவ்யா கூறுகையில் முதல் படத்தில் கிராமத்து பெண் போல் நடித்திருந்தால் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது அதனால் குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் தற்போதைய இயக்குனர்கள் விரும்பும் நடிகையாக இருந்தால்தான் சினிமாவில் வளர முடியும் என்பதால் நானும் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

sri divya
sri divya

இனி நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பேன் எனக் கூறினார் ஆனாலும் இவருக்கு இன்னும் ஒரு பட வாய்ப்பு கூட அமையவில்லை. இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா மிகவும் சோகமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த மீம்ஸ்.

sri divya
sri divya
sri divya
sri divya

 

Leave a Comment