நமிதா போல் மாறிய சில்லுன்னு ஒரு காதல் குட்டி பாப்பா.! வைரலாகும் புகைப்படம்

சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக இருந்து வரும் திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு காதல் காட்சியை மிகவும் அபூர்வமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தத் திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்தவகையில் இத்திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ஸ்ரேயா சர்மா. இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு பாடலும் தற்பொழுது வரையிலும் எந்த அளவிற்கு ஃபேமஸ்சாக இருக்கிறதோ அதே அளவிற்கு குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரையும் நம்மால் மறக்க முடியாது.

இவ்வாறு தனது சின்ன வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமான இவர் தனது ஹீரோயினாக நடிக்க வேண்டும் ஆசையை அடைய வேண்டும் என்பதற்காக அவரின் விடாமுயற்சியினால் தற்போது தெலுங்கில்  காயகுடு என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இத்திரைப்படம் வெற்றியை பெற்றது இதன் காரணமாக தொடர்ந்து ஸ்ரேயா சர்மா திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நாகார்ஜுனாவின் தயாரிப்பில் நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதன் மூலம் இவர் டோலிவுட்டிலும் பிரபலமடைந்துள்ளார். இவ்வாறு டோலிவுட்டில் அறிமுகமாகி கவர்ச்சி இல்லை என்றால் எப்படி அந்த வகையில் தற்போது ஸ்ரேயா சர்மா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

தற்பொழுது லாக் டவுன் காரணத்தினால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இவர் கொஞ்சம் சதை போட்டுவுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் நமிதா போல இருக்கீங்க இனிமேல் நீங்காதான் குட்டி நமிதா என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

sreya sharma
sreya sharma

Leave a Comment