சூரரை போற்று திரைபடத்தில் அபர்ணா நடத்திய பொம்மி பேக்கரியின் உண்மையான பெயரை கேட்டால் தூக்கி வாறிபோட்டுடும்..!

soorarao potru movie bakery real name : தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த மெகா ஹிட்டடித்த திரைப்படம் நான் சூரரை போற்று இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.  இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்கி உள்ளார் இவர் ஏற்கனவே இறுதிசுற்று எனும் திரைப்படத்தில் தன்னுடைய பெயரை மிக ஆழமாக தமிழ் சினிமாவில் பதித்து விட்டார்.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் மூலமாக அவருடைய ரேஞ்ச் மாறிவிட்டது.  அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களும் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க ஆசைப் படுகிறார்கள்.  இவ்வாறு இவர் இயக்கிய இந்த சூரரைப்போற்று திரைப்படமானது பிரபல விமான அதிபர் ஜி ஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்துதான் எடுத்தார்களாம்.

மேலும் இவருடைய மனைவி நடத்திவந்த பேக்கரி அவருக்கு மிகப்பெரிய உதவியாக இருந்ததாம். இந்நிலையில் சினிமாவில் பொம்மி என பெயர் பெற்ற அந்த பேக்கரியின் உண்மையான பெயர் பன் வேல்ட் ஐயங்கார்.

pommi

சமீபத்தில் கூட அந்த பேக்கரியின் உரிமையாளர் தனது ஊழியர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

iyangar

Leave a Comment

Exit mobile version