செல்வராகவன் கதையை ஆட்டையைப் போட்ட சுதா கொங்கரா..! அப்போ சூரரைப்போற்று திரைப்படம் காப்பியா..?

soorarai potru movie story copy to selvaragavan movie : சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் தன் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளர் மேலும் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மட்டும் இல்லாமல்.  பல தோல்விகளுக்கு பின்பாக நடிகர் சூர்யாவுக்கு ஒரு வெற்றி என்றால் அது இந்த திரைப்படம் தான்.

இந்த திரைப்படமானது ஒரு விமான அதிபரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.  இந்நிலையில் மயக்கம் என்ன திரைப்படமும் இந்த திரைப்படமும் ஒரே மாதிரியாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மயக்கம் என்ன என்ற திரைப்படமும் ஒரு புகைப்பட கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான்.இந்நிலையில் தற்போது அந்த திரைப்படத்தையும் இந்த திரைப்படத்தையும் ஒப்பீட்டு இணையத்தையே கதற விட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

மேலும் இந்த திரைப்படம் இரண்டும் ஒத்துப் போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக பல புகைப்படங்களை இணைத்துள்ளார்கள் நெட்டிசன்கள் இதோ அவர்கள் வெளியிட்ட காட்சிகள்.

surya
surya

Leave a Comment