சூரரைப்போற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த அபர்ணா பாலமுரளி பத்திரிக்கைக்கு கொடுத்த கண்றாவியான போஸ் வைரலாகும் புகைப்படம்.!

இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் ரித்திகா சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா தற்போது சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த திரைப்படத்தில் இளம் நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார், அனேகன் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், கருணாஸ் ஜாக்கி ஷராப், மோகன் பாபு என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா பாலமுரளி பிரபல பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு மோசமான போஸ்.

abarna-bala-murali
abarna-bala-murali

Leave a Comment