ரம்யா பாண்டியன் நிவேதா பெத்துராஜ்க்கு போட்டியாக புடவையில் கவர்ச்சி காட்டிய சூதுகவ்வும் சஞ்சிதா ஷெட்டி.! வைரலாகும் புகைப்படங்கள்

0
soodhu-kavvum
soodhu-kavvum

கடந்த மாதம் முழுவதும் ராமபாண்டியன் புகைப்படம் தான் இணையதளத்தில் வைரலாக இது ரம்யா பாண்டியன் இடுப்பு தெரியும், அளவிற்கு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் செம ஹிட் அடித்தது, இதனால் பல இளைஞர்கள் அவருக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியனை இச்செயலால் பல நடிகைகள் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள் அனைவரும் இதேபோல் புடவையில் நாமலும் போஸ் கொடுக்கலாமே என்று முடிவெடுத்தார்கள், அந்தவகையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் புடவையில் இடுப்பு தெரியும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தினார்  அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது.

sanchita shetty
sanchita shetty

அந்த வகையில் சூது கவ்வும் பட நடிகை புகழ் சஞ்சிதா ஷெட்டி புடவையில் போட்டோ ஷூட் நடத்த களமிறங்கியுள்ளார், அவர் தற்போது இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார், சஞ்சிதா ஷெட்டிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு இல்லை என்றாலும் அவர் நடித்த திரைப்படங்கள் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றன.

sanchita shetty
sanchita shetty

இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

sanchita shetty
sanchita shetty
sanchita shetty
sanchita shetty