கருப்பு ஜீன்ஸ் கருப்பு உள்ளாடை இணையதளத்தை தெறிக்கவிட்ட சூதுகவ்வும் பட நடிகை.!

நடிகை சஞ்சிதா ஷெட்டி சினிமாவில் கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து 4 கன்னட திரைப்படத்தில் நடித்து வந்த சஞ்சிதா ஷெட்டி தமிழில் முதன்முதலாக தில்லாலங்கடி என்ற திரைப்படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய சூதுகவ்வும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார.

அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது, அதன்பிறகு பீசா 2 திரைப்படத்திலும் என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, ஏன்டா தலையில என்ன வைக்கல, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் சூதுகவ்வும் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு பெரிதாக திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது தேவதாஸ் பிரதர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதுமட்டுமில்லாமல் பார்ட்டி திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கும் இவர் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஜீன்ஸ் கருப்பு நிற உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இதோ புகைப்படங்கள்.

Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
Sanchita
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment