ஆக்சிஜன் கொடுத்து CSK வீரரின் குடும்பத்தில் உள்ள ஒருவரை காப்பற்றிய சோனு சூட்.!கண்கலங்கும் அந்த வீரர்.

திரை உலகில் வில்லனாக நடித்து நீஜ உலகில் சூப்பர் ஹீரோவாக வலம் வருபவர் மக்களின் நாயகன் சோனு சூட். இந்திய அளவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் சோனு சூட் ஏழை மக்களுக்கு ஏதாவது என்றால் தன்னிடம் இருப்பதை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் சமீபகாலமாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்றல் பல உயிர்களை நாம் இருந்து வருகிறோம் மீதி இருக்கும் உயிர்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தனது பங்கிற்கு களத்தில் இறங்கி வேலை செய்கிறார் சோனு சூட்.

இவர் ஒருவேளை சாப்பாட்டுக்கே இல்லாமல் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு தன்னால் முடிந்த உணவு, பொருள்கள் மற்றும் பணங்களை வழங்கி வருகிறார் மேலும் வேலைக்காக புலம்பெயர்ந்த தொழிலாளிகளை அவர்களது வீட்டில் கொண்டு சேர்க்க சோனு சூட் தன்னால் முடிந்த பஸ் மாற்றும் பணங்களை அவர்களை சொந்த  ஊருக்கு அனுப்பி வைத்தார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது இந்தியாவில் பெருகவும் ஆக்சிஜன்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொற்றல் பாதிக்கப்பட்ட தற்பொழுது உயிரை இழந்து வருகின்றனர் அதன் பற்றாக்குறையை நீக்க நடிகர்கள் தன்னால் முடிந்த ஆக்சிஜனை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னாவின் அத்தை மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் போராடினார். இதனை அறிந்த சோனு சூட் பெரும் பத்தே நிமிஷத்தில் சுரேஷ் ரெய்னாவின் ஆசைக்கு ஆக்சிஜன் கொண்டு சேர்த்தார்.

சுரேஷ் ரெய்னாவின் அததைக்கு வயது 65 இவர் பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் அட்மிட் ஆகியிருந்தார் கொரோனா தொற்றல் ஆக்சிஜன் இல்லாமல் இருந்த இவரது வெறும் 10 நிமிஷத்தில் டெலிவரி செய்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். இதனை அறிந்த சுரேஷ் ரெய்னா மக்களின் நாயகன் சோனு சூட் அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

Leave a Comment