பிரம்மாண்ட தொடையில் பச்சை குத்திக் கொண்டு ராட்சச நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சோனியாஅகர்வால்.! ஆத்தாடி என்னமா இருக்காங்க பார்த்தீர்களா

நடிகை சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் செல்வராகவன் தான், பின்பு இயக்குனர் செல்வராகவனை 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள் பின்பு செல்வராகவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார், சோனியா அகர்வால் காதல் கொண்டேன் திரைப்படத்தை தொடர்ந்து கோவில் மதுரை செவன் ஜி ரெயின்போ காலனி திருட்டு பயலே என பல திரைப்படங்களில் நடித்து வெற்றியை கொடுத்துள்ளார்.

பின்பு ஒரு கால கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனது இதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சின்னத்திரையில் நாணல் என்ற சீரியலில் நடித்தார் அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு புதுயுகம் தொலைக்காட்சியில் மல்லி என்ற தொடரில் நடித்து இருந்தார்.

பிறகு சோனியா அகர்வால் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் பின்பு தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து தற்போது மிகவும் ஒல்லியாக மெலிந்த தேகத்துடன் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் சோனியா அகர்வால் தொடையில் பச்சை குத்திக்கொண்டு ராட்சஸ நாற்காலியில் அமர்ந்திரக்கிறார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

sonia-aggarwal
sonia-aggarwal

Leave a Comment