சோனியா அகர்வாலை படத்துல பாத்து இருப்பிங்க.. சீரியலில் பார்த்தது உண்டா.? இதோ குஷ்பூ உடன் நிற்கும் அழகிய புகைப்படம்.

தமிழ் சினிமாவின் செவன் ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை போன்ற படங்களில் அசாதாரணமான திறமையை வெளிப்படுத்திய சோனியா அகர்வாலுக்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். மேலும்  படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.

ஆரம்பத்தில் சிறப்பம்சம் உள்ள கதைகளை நடித்தாலும் ஒரு கட்டத்தில் போகப்போக சில பல சர்ச்சைகளிலும் சிக்கினார் அந்த வகையில் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்றவை இவர் வழக்கமாக தொடர்ந்ததால் இவருக்கு கெட்டபெயர் ஆரம்பித்தது அதன் பிறகு இவருக்கு சினிமா உலகில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

சினிமா உலகில் இரண்டாவது இன்னிங்சை  தொடர்ந்தாலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது சினிமா உலகில் தனக்கான இடமில்லை என்பதை நன்கு புரிந்து கொண்டார் இருப்பினும் தன்னால் முடியும் என்பதை வெளிக்காட்டும் விதமாக அவ்வப்போது வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு அதற்கு இவருக்கு லைக்குகள் வந்ததோ இல்லையோ விமர்சனங்கள் குவியத் தொடங்கின.

இதனால் தற்போது சினிமா உலகில் இருந்து வெளியேறி இருக்கும் சோனியா அகர்வால் சமீப காலமாக சினிமாவில் நடிக்காவிட்டாலும் சில முன் சின்னத்திரை பக்கம் தனது பயணத்தை எனபது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் பல்வேறு விதமான சீரியல்களில் நடித்துள்ளார்.

சோனியா அகர்வால் நானல், மல்லி என இரண்டு சீரியல்களில் நடித்துள்ளார் அதில் நானல் என்ற சீரியலை நடிகை குஷ்பு இயக்கிவருகிறார் இந்த சீரியலின் படப்பிடிப்பின்போது சோனியா மற்றும் குஷ்பு ஆகியோர் இருக்கும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளப் பக்கத்தில் சுற்றி வருவதோடு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

soniya-agarwal
soniya-agarwal

Leave a Comment