காதல் கொண்டேன் என்ற படத்தில் அறிமுகமாகி தமிழில் தொடர்ந்து செல்வராகவனின் திரைப்படங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வந்த நடிகை தான் சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கிய பல படங்களில் நடித்துள்ளார்.அதேபோல் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் இவர் நடித்த போது அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சோனியா அகர்வால் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேடிக் கொண்டே இருந்தார்.
மேலும் ஒரு கட்டத்தில் இவருக்கு சுத்தமாக பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அதுவும் ஒரு சில நாட்கள் மட்டுமே நீடித்தது அவரை விவாகரத்து செய்து விட்டு சோனியா தனி நபராக இருந்தார்.

பின்பு அதிகமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர் சமீபத்தில் மலையாள படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார் என தகவல் கிடைத்துள்ளது மேலும் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பாகிரா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறதாம் இப்படி இருக்கும் நிலைமையில் இவர் ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் ஈடுபட்ட பொழுது நீச்சல் உடையில் பல புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில நீச்சலுடை புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சோனியா இவ்வளவு அழகாக நீச்சல் உடையில் இருக்கிறாங்க என இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.