பிறந்தநாள் பார்ட்டிக்கு கவர்ச்சியான உடையில் வந்த சோனியா அகர்வால்.. கூட சேர்ந்து ஆட்டம் போட்ட சினிமா பிரபலங்கள்

சினிமா உலகில் பிரபலம் அடைந்த நடிகர், நடிகைகளின் பிறந்தநாள் பார்ட்டி போன்றவற்றில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு அந்த விழாவை பெரிய அளவில் சிறப்பிப்பது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சோனியா அகர்வால் இவரது பிறந்தநாளுக்கு பல திரை பிரபலங்கள் வந்து உள்ளனர்..

அதன் புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது நடிகை சோனியா அகர்வால் முதலில் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் நடித்துக் வந்த இவர் 2003 ஆம் ஆண்டு தனுஷின் “காதல் கொண்டேன்”.. படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார்.

முதல் படமே வெற்றி படமாக மாறியதை தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் படங்கள் இவருக்கு குவிந்தன அந்த வகையில் கோவில், செவன் ஜி ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ஓடிய சோனியா அகர்வால்.. ஒரு கட்டத்தில் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த இந்த ஜோடியை சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தது  தனித்தனியாக ஓடுகின்றனர் அந்த வகையில் சோனியா அகர்வால் சிறு இடைவேளைக்கு பிறகு தற்போது படங்களில் நடித்த வருகிறார் கைவசம் காதலைத் தேடி நித்தியானந்தா, sshhh போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

sonia agarwal
sonia agarwal

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நடிகை சோனியா அகர்வா 41 வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். அந்த பார்ட்டியில் நடிகர் வினய், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர் அப்பொழுது நடிகை சோனியா அகர்வால் மிகவும் கவர்ச்சியான உடையில் வந்து அசத்தனார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் தற்பொழுது வைரலாகி உள்ளது.

sonia-agarwal
sonia-agarwal
sonia agarwal
sonia agarwal

Leave a Comment