சிவகார்த்திகேயன் பாடி அசத்திய பாடல்கள்.! எந்த படத்தில் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் பாடிய பாடல்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். சிவகார்த்திகேயன் முதலில் பாடிய பாடல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் உள்ளது. இந்தத் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது.

varuththa padatha valibar sangam
varuththa padatha valibar sangam

அடுத்ததாக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ராயபுரம் பீட்டரு என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் மான் கராத்தே என்ற திரைப்படத்தில் உள்ளது. இந்தத் திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது.

சிவகார்த்திகேயன் பாடிய பாடல் I am so cool என்ற பாடலை பாடியுள்ளார் இந்தப்பாடல் காக்கிச்சட்டை என்ற திரைப்படத்தில் உள்ளது. இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது.

kakki sattai
kakki sattai

அடுத்ததாக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ரஜினி முருகன் என்ற பாடல் பாடியுள்ளார் இந்த பாடல் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் உள்ளது.இந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது.

சிவகார்த்திகேயன் பாடிய பாடல் எதுக்கு மச்சான் காதலு என்ற பாடலைப் பாடியுள்ளார் இந்த பாடல் மாப்பிள்ளை சிங்கம் என்ற திரைப்படத்தில் உள்ளது. இந்த படத்தில் விமல் அவர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது.

mapla sinam
mapla sinam

Leave a Comment