பூங்காவில் உடற்பயிற்சி செய்யும் பேய்.! திகில் கிளப்பும் காட்சி பார்ப்பவர்களை மிரளவைக்கும் வீடியோ.!

video
video

ஒரு பூங்காவில் உள்ள உடற்பயிற்சி செய்யும் கருவிகள் தானாக இயங்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு பூங்காவில் யாருமில்லாத நடுராத்திரியில் உடற்பயிற்சி செய்யும் கருவிகள் தானாக இயங்குகிறது. இந்த திடுக்கிடும் காட்சியை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவரே இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் பேய்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது என பதிவிட்டுள்ளார்.