கொஞ்சம் கூட அடையாளமே தெரியாமல் மாறிய சினேகா.! இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம் இதோ.!

0

தமிழ் சினிமா உலகில் ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகர் மற்றும் ஒரு நடிகை இணைந்து நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல் மலர்ந்து விடும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் அந்த வகையில் பார்த்தால் பலரும் தமிழ் சினிமாவில் காதலித்து தான் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வரும் பொழுது காதலித்த ஜோடிகள் தான் அதிகம் இருக்கிறார்கள் அஜித் ஷாலினி, பிரசன்னா சினேகா என சொல்லிகொண்டே போகலாம் பிரசன்னா மற்றும் சினேகா ஆகிய இருவர்களும் திரைப்படங்களில் இணைந்து நடிக்கும் பொழுது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

சினேகா பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டவர் அதிலும் குறிப்பாக இவர் தனுசுடன் இணைந்து நடித்த புதுப்பேட்டை திரைப்படம் தற்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்தவர் பிரசன்னா இவருடன் இணைந்து சினேகா நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள் பின்பு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான் அண்மையில் கூட இவரது மகளுக்கு பிறந்தநாள் வந்துள்ளது அதனை இவர்கள் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை கூட நாம் பார்த்திருப்போம்.

sneka
sneka

இந்நிலையில் சினேகா மற்றும் பிரசன்னா ஆகிய இருவர்களும் துளிகூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள் ஆம் இதில் சினேகா பார்ப்பதற்கு அழகாக தெரிவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள் இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் மேக்கப் போடாமல் புதுப்பேட்டை திரைப்படத்தில் பார்த்த பொழுது எப்படி இருந்தீங்களோ அப்படி இருக்கீங்க எனக் கூறி வருகிறார்கள்.