திடீரென பழனி கோவிலுக்கு விசிட் அடித்த சினேகா-பிரசன்னா.! இணையதளத்தில் கலக்கும் க்யூட் புகைப்படம்.

sneha and prasanna
sneha and prasanna

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் தனக்கு பிடித்த நடிகர் நடிகைகளை அதே துறையில் செலக்ட் செய்து திருமணம் செய்துகொண்டு   வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் அவர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஜோடிகளாக பார்க்கப்படுவது சினேகா மற்றும் பிரசன்னா.

சினிமா நேரம் போக மீதி நேரங்களில் இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் எடுப்பது மற்றும் விசேஷ நாட்களில் இருவரும் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பதுமாக இருந்து வருவதால் மக்கள் மத்தியில் இவர்கள் இருவரும் இன்னும் பேமஸான பிரபலங்கள் ஆகவே இருக்கின்றனர்.

நடிகை சினேகா 90 காலகட்டங்களில் பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் தற்பொழுது இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்து தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க ரெடி ஆகி உள்ளனர்.

அதை வெளிகாட்டும் வகையில் நடிகை சினேகாவும் அவ்வப்பொழுது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால் பெரிதளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றன இருப்பினும் தனக்கான திறமைக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி இருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து பழனி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அவரைப் பார்த்ததும் மக்கள் சூழ்ந்து கொண்டதையடுத்து அ ஒரு அறையில் இவர்களை உட்கார வைத்து சிறிது நேரம்  கழித்து சாமி தரிசனம் நன்றாக பார்த்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது மேலும் வெளியே வந்த அவர்களை மக்கள் மற்றும் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனராம்.

sneha and prasanna
sneha and prasanna