நடிகை சினேகா தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின்பு அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், அதுமட்டும் இல்லாமல் சரவணா ஸ்டோர், ஹார்லிக்ஸ் என பல விளம்பர காட்சிகளிலும் நடித்துள்ளார்.
பின்பு ஒரு கால கட்டத்தில் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார் தற்பொழுது இவர்கள் குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், இந்த நிலையில் இவர் திருமணதிற்கு பிறகு அதிகமாக படத்தில் நடிக்காமல் தொலைகாட்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் இவரின் சிறு வயது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம்




