சினேகா மகள் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த..மீனா மற்றும் மகள் நைனிகா.. தெறி பேபி இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா திருமணம் செய்து கொண்ட ஆரம்பத்தில் படங்களில் நடிக்காவிட்டாலும் குழந்தை பெற்ற பின்  சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சினேஹாவிற்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.

சமீபத்தில் மகளின் முதல் பிறந்தநாளை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின.

இந்த பிறந்தநாள் பங்ஷனில் ஹரியின் மனைவியான ப்ரீத்தா, மீனா அவரது மகள் நைனிகா போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

தனது குடும்பத்துடன் கேக்கை வெட்டி கொண்டாடிய பிறகு சினேகா தனது குட்டி மகள் ஆத்யந்தா உடன் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அவர்களில் ஒருவராக மீனா மற்றும் அவரது மகள் நைனிகா புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அத்தகைய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. புகைபடத்தை பார்த்த பலரும் தெறி படத்தில் விஜயுடன் நடித்த குட்டி குழந்தை இப்போது இப்படி வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் போல இருக்கிறது என கூறி புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

sneha and meena family
sneha and meena family
meena and nainika
meena and nainika

Leave a Comment