தமிழ் திரையுலகில் தனது சிரிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சினேகா இவருக்கு புன்னகை அரசி என ஒரு பெயரும் உண்டு, இந்த நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சினேகா தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், பின்பு ஒரு காலகட்டத்தில் நடிகை சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார்.
சினேகா மும்பையில் பிறந்து இருந்தாலும் தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் வளர்ந்தார் அதன்பிறகு துபாய் மற்றும் ஹார்ஜா ஆகிய நாடுகளில் வளர்ந்தார், 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு குழந்தை பிறந்தது இவருக்கு, இதனால் மீண்டும் அவர் கர்ப்பமாக இருப்பதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை சினேகாவின் சிறுவயது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.



