திருமணத்திற்கு முன்பே பல நடிகர்களின் வலையில் சிக்கிய சினேகா.? ஒத்த படம் மொத்த மார்க்கெட்டையும் க்ளோஸ் செய்த நடிகர்..

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா இவர் அப்பொழுது உள்ள காலகட்டத்தில் பல ரசிகர்களின் கனவு  கனியாக வலம் வந்தவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிலரால் வாய்ப்பு பெற்று தான் சினிமா வாய்ப்பை பெற்று வலம் வந்தார் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருந்தார்.

அதேபோல் சினேகா ஆரம்ப காலகட்டத்தில் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது அதுமட்டுமில்லாமல் ஆறு நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார் சினேகா.

நடிகர் சினேகா ஆரம்ப காலகட்டத்தில் சினிமா வாழ்க்கையில் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் அவர்களுடன் பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அப்பொழுது இருவரும் ஒரு பாடலுக்கு மிகவும் நெருக்கமாக ஆடியதால் அதிகமாக கிசு கிசுக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் பல பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த் இவர் விரும்புகிறேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் சினேகா அவர்களும் நடித்திருந்தார் முதல் திரைப்படத்திலேயே இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்ததால் சினேகா பிரசாந்த் அவர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

அப்பாஸ்: நடிகை சினேகா அப்பாஸ் அவர்களுடன் ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் திரைப்படங்களில் இணைந்து நடித்ததால் அவருடன் சில கிசுகிசுக்கள் வெளியானது. அதேபோல் தமிழ் சினிமாவில் ஆணழகன் என்ற அந்தஸ்திலும் சாக்லேட் பாய் என்ற பெயருடன் வலம் வந்தவர் நடிகர் மாதவன் இவருடன் என்னவளே, பார்த்தாலே பரவசம் ஆகிய திரைப்படங்களில் நடிகை சினேகா நடித்திருந்தார்.

தொடர்ந்து இரண்டு திரைப்படங்களிலும் ஜோடியாக நடித்து வந்ததால் கிசுகிசு அதிகமாக பேசப்பட்டது அதேபோல் நடிகர் தனுஷ் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் புதுக்கோட்டை இந்த திரைப்படத்தில் சினேகா விலைமாதுவாக நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் தனுஷ் அவர்களுடன் இந்த திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகள் நடித்திருந்ததால் பலரும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது.

அதனால் நடிகர் தனுஷ் அவர்களுடன் கிசுகிசு பேசப்பட்டது. 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த் இவர்களுடன் தொடர்ந்து சினேகா பல திரைப்படங்களில் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரையும் காதலர்கள் என்றும் பல தகவல்கள் வெளியானது அது மட்டும் இல்லாமல் இருவரும் திருமணம் வரை சென்றார்கள் எனவும் ஆனால் அந்த உறவு முடிவுக்கு வந்தது எனவும் தகவல் வெளியானது. பிறகு 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Leave a Comment