சினிமா உலகில் பயணிக்கின்ற பெரும்பாலான நடிகர், நடிகைகள் அதே ஃபல்டில் இருக்கும் பிரபலங்களை பெரும்பாலும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். அதை எல்லாம் பெரியதாக எதுக்கொள்ளாமல் திருமணம் செய்து கொண்ட ஒரு சில பிரபலங்கள் தற்போது மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் ajith-shalini தொடர்ந்து சினிமாவுலகில் க்யூட் கப்புலாக வலம் வருகின்றனர் சினேகா-பிரசன்னா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணமும் செய்துகொண்டு சிறப்பான முறையில் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மகனின் பெயர் விஹான், மகள் பெயர் ஆத்யந்தா.
இந்த நிலையில் மகள் பிறந்து ஒரு வருடமான நிலையில் முதல் பிறந்தநாளை மிக விமர்சியாக கொண்டாடினார் அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
