இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வைகையில் போஸ் கொடுத்த சினேகன் மனிவி.!

0
kannika
kannika

தமிழ் திரையில் பாடலாசிரியர், கவிஞர், மற்றும் நடிகர் என பன்முகத் தன்மை கொண்டு விளங்குபவர் நடிகர் சினேகன். இவர் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியாளராக  பங்கேற்றார். விவசாய குடும்பத்தில் எட்டாவது மகனாக பிறந்த இவர் இடைநிலை ஆசிரியராக 2000 ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார்.

இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகமானார்.

இவர் 600 மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார் இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்துள்ளது அதிலும் குறிப்பாக சாமி படத்தில் இடம்பெற்று இருந்த கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா பாடல், ராம் படத்தில் இடம்பெற்று இருந்த ஆராரிராரோ, பருத்திவீரன், ஆடுகளம், போன்ற பல பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.

இதனை தொடர்ந்து சினேகன் அவர்கள் பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவியை சில காலங்களாக காதலித்து வந்தனர் பின்னர் இருவரும் தங்களது வீட்டில் கூறி பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்ட அழகான புகைப்படங்களை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

இதோ அந்த புகைப்படம்.

kannika
kannika
kannika
kannika
kannika
kannika