என்ன காதலிச்சிட்டு மூத்த நடிகர் உடன் ரூம்ல என்ன வேலை.? ஸ்லிம் நடிகையை நடுரோட்டிலேயே.. வாரிசு நடிகர் செய்த அட்டூழியம்…?

slim actress gossips : அக்கட தேசத்திலிருந்து வந்த நடிகை தற்பொழுது சினிமாவில் டாப் ஹீரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் படத்திலேயே இரண்டு தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை அடைந்தார் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பலரின் பாராட்டைப் பெற்றார்.  பல பட வாய்ப்புகள் அவருக்கு குவிய தொடங்கியது.

இந்த ஒல்லி நடிகையின் அழகிற்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் மயங்கி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அதேபோல் தனக்கு வந்த ஒரு பட வாய்ப்பு கூட மிஸ் பண்ணாமல் அனைத்திலும் நடித்து வந்தார். தற்பொழுது இரண்டு மொழிகளிலும் கொடி கட்டி பறந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். கொஞ்சம் பூசினார் போல் உடல் ஒல்லியாக இருப்பதால் இவரை ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்து விட்டது.

என்ன காதலிச்சிட்டு மூத்த நடிகர் உடன் ரூம்ல என்ன வேலை.? ஸ்லிம் நடிகையை நடுரோட்டிலேயே.. வாரிசு நடிகர் செய்த அட்டூழியம்…?

குடும்ப கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கிளாமர் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இவரை வைத்து சமாளித்து விடலாம் என பல தயாரிப்பாளர்கள் இவரையே நடிப்பதற்கு புக் செய்கிறார்கள். அப்படி ஒல்லி நடிகை சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுது வாரிசு நடிகருடன் பழக்கம் ஏற்பட்டது அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது வாரிசு நடிகருடன் ஒரு பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டார்.

அதன் பிறகு இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட இனைத்து நடித்து இருந்தார்கள் அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது, ஆனால் வாரிசு நடிகரோ அந்த நடிகையின் மீது அதிக பொசசிவ்னசாக இருந்தார் ஆனால் நடிகர் தன் மீது அதிக காதல் வைத்துள்ளார் என்பதை புரிந்து கொண்ட நடிகை அனைத்தையும் பொறுமையாக ஹேண்டில் பண்ணினார்.

இதனைத் தொடர்ந்து ஒல்லி நடிகை மூத்த நடிகருடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் ஆனால் மூத்த நடிகர் பெண்கள் விஷயத்தில் வீக் அடிக்கடி அவருடன் நடிக்கும் நடிகைகள் உடன் சர்ச்சை எழுந்து கொண்டுதான் இருக்கும் அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தின் பாடல் காட்சியில் இருவரும் நெருக்கமாக நடிக்க இவர்களது பழக்கம் அப்படியே அப்பார்ட்மெண்ட் ரூம் வரை சென்றது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்..

இது எப்படியோ வாரிசு நடிகரின் காதிற்கு சென்றது ஒரு நாள் இரவு நடிகையை அழைத்துக் கொண்டு லாங் டிரைவ் செல்லலாம் என சென்றுள்ளார் அப்பொழுது ஒளி நடிகை இடம் வாரிசு நடிகர் அந்த மூத்த நடிகர் உடன் இவ்வளவு நெருக்கமாக ஏன் நடிக்கிறாய் என கேள்வி எழுப்பி உள்ளார் அது வெறும் நடிப்புதான் என ஒல்லி நடிகை சமாளித்து பார்த்துள்ளார் அது பிறகு வாய் வார்த்தை முத்தி சண்டையாக மாறியது.

இருவரும் வார்த்தைகளால் மாறி மாறி பேசி கொண்டார்கள் கடைசியில் வாரிசு நடிகர் கடுப்பாகி ஒல்லி நடிகையை நடுரோட்டிலேயே இறக்கிவிட்டு சென்று விட்டாராம் பிறகு ஒல்லி நடிகை நீண்ட நேரம் நடுரோட்டில் நின்று பார்த்துவிட்டு மூத்த நடிகருக்கு போன் பண்ணி பிறகு நடிகை சென்றாராம் அதன் பிறகு வாரிசு நடிகரை விட்டு விட்டு ஒல்லி நடிகை கொஞ்ச காலம் மூத்த நடிகர் உடன் இருந்து விட்டு பிறகு அவரையும் கழட்டி விட்டு கடைசியாக உஷாராகி வேறொரு பிரபலத்தை திருமணம் செய்து கொண்டு நடிகை செட்டில் ஆகிவிட்டாராம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்