இசைக் கச்சேரி முடிந்ததும் தனி அறையில் பாடகியுடன் தனது கச்சேரியை ஆரம்பித்த ஒல்லி இசையமைப்பாளர்.!

tamil cinema gossip
tamil cinema gossip

Tamil cinema gossip : சினிமாவைப் பொறுத்தவரை படம் எப்படி இருக்கிறதோ இல்லையோ ஆனால் பாடல் ஹிட் அடித்து விட வேண்டும் என பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள் அந்த வகையில் இந்த இசையமைப்பாளர் தான் என் படத்திற்கு வேணும் என பல நடிகர்கள் ஆர்டர் போடும் நிலைமை வந்துவிட்டது. தயாரிப்பாளர்களோ இயக்குனர்களோ வேறு வழியே இல்லாமல் நடிகர் சொல்லும் இசையமைப்பாளர்களை பாடத்திற்கு புக் செய்கிறார்கள்.

அதே போல் அந்த இசையமைப்பாளர்களை புக் செய்வதில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சந்தோசம் தான் ஏனென்றால் அவர்கள் போடும் டியூன் படத்திற்கு பக்கபலமாக அமைந்துவிடுகிறது. அப்படிதான் சமீப காலமாக ஒரு இசையமைப்பாளர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து டாப்பில் இருந்து வருகிறார்.

இவரின் இசை தான் தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த இசையமைப்பாளர் வெளிநாட்டிற்கு இசை கச்சேரிக்கு சென்றாலே தன்னுடன் ஒரு வடநாட்டு பாடகி ஒருவரை அழைத்துச் செல்கிறாராம்.

ஸ்டேஜில் கச்சேரி முடிந்தவுடன் ரூமுக்கு வந்து தன்னுடைய கச்சேரியை ஆரம்பித்து விடுகிறார் தற்பொழுது இவரை பற்றிய கிசுகிசு அதிகமாய் கொண்டே போகிறது அதேபோல் இசையமைப்பாளர்கள் ஒரே ஒரு நாள் கச்சேரி செய்வதற்காக 5 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்களாம்.

ஆனால் இந்த இசையமைப்பாளர் போடும் டியூனுக்கு 5 கோடி சம்பளம் சர்வ சாதாரணம் என  கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள் இசை கச்சேரி முடிந்தவுடன் அந்த ஒல்லி இசையமைப்பாளர் தன்னுடன் அழைத்து வந்த வடநாட்டு பாடகியுடன் தன்னுடைய கச்சேரியை ஆரம்பிக்கிறார் என பெரும் கோலிவுட்டில் பெரும் கிசு கிசு தொடங்கிவிட்டது.