வைபவ் நடித்திருக்கும் சிக்ஸர் படத்தில் இருந்து ‘எங்கவேணா கொச்சிக்கின்னு போ’ பார் வீடியோ பாடல்.!

0

அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சிக்ஸர், இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப் படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

மேலும் படத்தில் வைபவ் 6 மணிக்கு மேல் கண் பார்வை தெரியாதவராக நடித்துள்ளார், அதனால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் இருந்து எங்கவேணா கொச்சிக்கின்னு போ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.