வைபவ் அதிரடி ஆக்ஷனில் நடித்துள்ள சிக்ஸர் படத்தின் டிரைலர் இதோ.!

0

வைபவ், பல்லாக் லால்வானி, சதீஷ், ராமர், ராதாரவி, இளவரசு, ஆகியோர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிக்சர், இந்த திரைப்படத்தை சேச்சி எழுதி இயக்கியுள்ளார்.

வைபவ் ஆக்ஷனில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், மேலும் ஒளிப்பதிவாளராக பிஜி முத்தையா, எடிட்டராக சோமீன் ஆகியோர்கள் பணியாற்றியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.